Health Care
இன்ஃப்ராரெட் (Non-contact) உடல் வெப்பநிலை அளவிடும் Thermometer
Availability: Out of stock Warranty: 3 month
Rs 1,750.00
Rs 2,750.00
பாவிக்கும் முறை:
- Thermometer-ல் Power பட்டனை அழுத்தி ON செய்யவும்.
- Body Mode தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
- நெற்றியிலிருந்து 3–5 செ.மீ. (1–2 அங்குலம்) தூரத்தில் Thermometer-ஐ பிடிக்கவும்.
- Sensor-ஐ நெற்றியின் நடுப்பகுதியை நோக்கி வைத்துக் கொள்ளவும்.
- Trigger/Scan பட்டனை ஒருமுறை அழுத்தவும்.
- 1–2 விநாடிகளில் வெப்பநிலை திரையில் காட்டப்படும்.

.jpg)



.jpg)
